சட்டியில் பண்ணி ரத்தம் ஊத்தி
கருப்பட்டியும் எள்ளும்
வெரவித் திண்ணு
கொலை நடுங்க ஆடும் சாமி
எங்களுக்கும் பிடிப்பதில்லை
மரக்கறி
***
சிலர் பழசையெல்லாம்
மறந்து விடுகிறார்கள்
ஆனாலும் எல்லாம் கண்முன்
மிதந்து கொண்டிருக்கிறது
கடலில் பிடித்து முதலில் விற்ற
மீன் குட்டையின்
செள்ளுகள் ஒட்டிய
உண்டியல் காசுகள்.
கருவாடு விற்ற காசில்
வாங்கி வைத்த சூடத்தின்
வெளிச்சம் கண்டு சிரித்த மூக்குத்தி
கோவிலுக்குள் வைத்து ஆக்கிய
மீன்குழம்பின் வாசத்தில்
ருசி கண்ட பூனையாய்
தொங்க போட்டுக் கொண்டிருந்த
அம்மனின் நாக்கு
எல்லாம் நேற்று நடந்தவை
போல் இருக்கிறது.
கடைசியாக கலவரத்துக்கு
முந்தைய திருவிழாவில்
மண்டைக்காட்டு அம்மன்
கோவிலில் வைத்து சந்தித்தது
N D Rajkumar, a poet born in a family practicing tantric art, is known for his command over folk idiom and for retelling myths and legends in his poetry. He has published four collections of poetry,
Odakku, Theri, Rattha Santana Paavai, Kaattalan) and
Sottu Sottai Vizhukinrana Cevarali Pookkal). A collection of his poetry has been published in a selection by Ravikumar titled
Kal Vilakkukal) (2004). His recent poetry appeared as
Karuda Kodi) (2013). He has translated the poetry of A Iyyappan and Pavithiran Theekkunni from Malayalam into Tamil. His song compositions are available in CDs. He has been maintaining the Vandanam Arts Group. Navayana publication brought out the English translation of some of his poetry as
Give Us this Day a Feast of Flesh) (2011).
P Rajani is Emeritus Professor at the University of Madras, was nominated the first Tagore Chair for Theatre in 2000 at the Department of English. A veteran director of over a hundred plays, in 1998, he started
Curtain Call, which draws students from the various departments of the University as also from affiliated colleges such as Madras Christian College, Loyola College, Stella Maris College, Women’s Christian College, Ethiraj College and Meenakshi College.
Rajamanickam Azhagarasan is Associate Professor of Cultural Studies, Translation and Postcolonial Studies at the Department of English, University of Madras. He is the co-editor of
The Oxford India Anthology of Tamil Dalit Writing (2012) with the prominent Tamil intellectual and anti-caste activist, D Ravikumar. Azhagarasan translated, from the Tamil into English, D Ravikumar’s
Venomous touch: notes on caste, culture and politics (Samya 2009) and has edited
New Bearings in English Studies: a Festschrift for C T Indra (Orient Longman 2008).